ஹைக்கு ஐந்து

ஹைக்கு வந்தது ஐந்து

முழுமதி

காத்திரு
முறைப்பெண்
நாளை வருவாள்
விடுப்பு முடிய….

மகப் பேறு

வலி எனது
பெயர் உனது


நீதி தலம்

வெளிச் சண்டை
உள்ளே கூடாது
இது இருட்டு அரை


பொதுத்தேர்தல்

வயிற்று போக்கு
பரிசோதனை
ஐந்து ஆண்டுக்கு
ஒரு முறை


ஆன்ம ஓளி

உள்ளே
ஏற்ற மறந்து விட்டேன்
விளக்கை

எழுதியவர் : மு.தருமராஜு (27-Feb-25, 4:35 pm)
Tanglish : haikku eunthu
பார்வை : 25

மேலே