என் வாழ்வே சொர்க்கம்
இதயம் துடிக்கும் ஒரு ஒரு நொடி பொழுதும்
நீ அருகில் இல்ல என உணர்த்தும் என்னில்
இதயம் துடிக்கும் - அது எனக்கு நரக வேதனை
நீ அருகில் இருப்பது போல கனவு மட்டுமே எனக்கு சொந்தம்
என் அருகில் நீ இருந்தால் என் வாழ்வே சொர்க்கம்
என் அருகில் நீ இருந்தால் என் வாழ்வே சொர்க்கம்
என்னவனே எனக்கு எப்போது நீ தரிசனம் தருவாய்
உன் வருகைக்காக காத்துருக்கேன் யுகமாய்
விழி முடி மனா கண் திறந்து யாசிக்கிறான் உன்னிடம்
என் அருகில் நீ இருந்தால் என் வாழ்வே சொர்க்கம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்