முல்லைமலர்த் தேனினை மௌனயிதழ் தன்னிலேந்தி

முல்லைமலர்த் தேனினை மௌனயிதழ் தன்னிலேந்தி
முல்லைச் சிரிப்பினால் மோகராகம் பாடுகிறாய்
சொல்லால் தமிழினைப் பேசு புரிந்துகொள்வேன்
முல்லையே பேசிடு வாய்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Feb-25, 9:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 3

மேலே