ஓரவிழிப் பாவையெனும் ஓவியத்தை ரசிக்க

ஏரியிலே துள்ளும் எழிலலைகள் நின்றுநின்று
ஓரவிழிப் பாவையெனும் ஓவியத் தைரசிக்க
பாரிவள்ளல் பெற்றெடுத்த பொன்மக ளோஅழகுத்
தேரினைப்போல் நீஅசைவ தேன்
ஏரியிலே துள்ளும் எழிலலைகள் நின்றுநின்று
ஓரவிழிப் பாவையெனும் ஓவியத் தைரசிக்க
பாரிவள்ளல் பெற்றெடுத்த பொன்மக ளோஅழகுத்
தேரினைப்போல் நீஅசைவ தேன்