தியானம்

நாம் த்யானிக்கின்றோம்
கடவுளைத்தேடி,நாடி
கடவுள் தியானத்தில்
யாரைத்தேடி, யாருக்காக ?
தாயின் கவனம் தேடி
சிசு அலையும் -தாய்
சிசுவைத்தேடி அணைப்பாள்!
கடவுள் தியானமும் அப்படிதான்
என்கிறது என் உள் மனது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Nov-17, 7:24 pm)
Tanglish : thiyanam
பார்வை : 117

மேலே