காதல் கொண்டேன்

முழு நிலவின் குளிர் ஒளி
மனதெங்கும் பரவுதடி,

கண் மூட, மனம் திறக்க
நினைவலைகளில் ஒளி பாய்ச்சுதடி

ஓயாத அலை, தேயும் பிறை
மனதின் நிலை ..!!!

எழுதியவர் : கவிக்குமரன் (14-Nov-17, 9:17 pm)
Tanglish : kaadhal konden
பார்வை : 1171

சிறந்த கவிதைகள்

மேலே