எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பகலில் தெரிந்த பல வர்ணம் இரவில் மட்டும் இரு...

பகலில் தெரிந்த பல வர்ணம் 
இரவில் மட்டும் இரு வண்ணம் 
இருளில் மறைந்த மர்மமும் 
ஒளியில் தெரியும் அழகும் 
ஒன்று சேர்ந்ததே இவ்வுலகு 
அத்துணை அழகு ..!!!

நாள் : 13-Nov-17, 9:52 pm

மேலே