எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செதுக்கப்பட்ட கற்சிலையின் சில்லுகளாய் நான் சிதறிப்போவதால்தான் நீ உருவம்...



செதுக்கப்பட்ட கற்சிலையின் சில்லுகளாய் 

 நான் சிதறிப்போவதால்தான் 

நீ உருவம் பெறுகிறாய்...

 நான்இங்கு  காலடியில்

 நீயோ   கருவறையில்   

பதிவு : தமிழரண்
நாள் : 13-Nov-17, 10:53 pm

மேலே