குறள் 1331: செல்லும் வழிதவற தடுப்பது உறவு நெறிப்படுத்தி...
குறள் 1331:
செல்லும் வழிதவற தடுப்பது உறவு
நெறிப்படுத்தி கொடுப்பது நட்பு
பொருள்:
நாம் விரும்பி ஏற்று செல்லும் வழி தவறான பாதையென அறிந்தால் அதனை உடனே தடுத்து உன்னை காக்க துடிப்பது உறவுகள் ..
தவறான வழியெனினும் நீ விரும்பி விட்டாய் என்பதற்காக அதை சரிப்படுத்தி கொடுப்பது நட்பு.