HSHameed - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  HSHameed
இடம்:  Thiruvarur
பிறந்த தேதி :  30-Oct-1999
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Nov-2016
பார்த்தவர்கள்:  377
புள்ளி:  87

என் படைப்புகள்
HSHameed செய்திகள்
HSHameed - HSHameed அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2019 9:57 pm

பிறரோடு நம்பிக்கை அடைவதும்
நம்பிக்கை நொடியினில் உடைவதும்
உலகத்தின் அழிவின் அறிகுறி தான்..
அலைமோதும் ஏக்கங்கள் விழிகளில்
தவரென்று உணர்ந்திடும் நொடிகளில்
உயிர்மூச்சை துரந்திடும் பிறப்பிது தான்..
நீரைத் தூவியது என்வானம்
நீரைத் தூவியது...
சாயம் நீங்கியது எந்நெஞ்சில்..
சாயம் நீங்கியது..
சின்னஞ்சிறு எந்நெஞ்சினிலே-உன்
வண்ணத் தமிழ்வந்து வாழுதே!
கண்கள்ரெண்டும் உன்னைக் கண்டதுமே-நீ
சிற்பம் என்றே கூறுதே..
நீரைத் தூவியதும்
சாயம் நீங்கியது..
நீரைத் தூவியதும்
சாயம் நீங்கியது..
எந்நெஞ்சில்..
காதல் வாசத்தினை என்னுள்ளே
நீயேன் தூவிச்சென்றாய்?
எந்தன் தொழில்மறந்தேன் பெண்ணே
உன்னுள் விழத்துணிந்தேன்..
எந்தன் கண்ணில்

மேலும்

நன்றி... 23-Apr-2019 9:39 pm
அருமை சகோ..👍 23-Apr-2019 9:36 pm
HSHameed - HSHameed அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2019 11:06 am

பொய்யென்ற தீவில்
நான் பிறந்தேன்
மெய்யென்ற ஒன்றை
நான் இழந்தேன்-என்
பூக்கள் வாடிப் போக-உன்
நினைவில் நெஞ்சம் சாக...
சரியான தோல்வி காதல்
பிரயாணத் தேடல் காதல்...
உயிரே...
பன்னிரண்டு வயத்தினிலே
எந்நெஞ்சம் போனது..
சொந்தங்களும் இன்பங்களும்
நீயின்றி பொய்யானது...
காற்றில் ஆடும் பூக்களும்
காற்றில்லாமல் சாகுதே...
எந்தன் வாழ்விலே...
சோகம் கண்ணில் ஆடுதே
தேகம் கீழே வீழுதே
ஏனோ கண்மனி...
விண்வெளியும் புல்வெளியும்
என்முகத்தைப் பார்க்குது
வாடிநிற்கும் என்மனதில்
மருத்துவங்கள் கூறுது...
நிலவைப் போன்ற உன்னைநான்
கண்டு கிணற்றில் மூழ்கினேன்
மூச்சும் நின்றதே...
சேவலாக திரிந்தவன்
சாம்பலாக மாறினேன்
ஏனோ கண்மனி...

மேலும்

நன்றி... 24-Jun-2019 11:02 am
பொய் என்ற தீவு . அழகிய கற்பனை. கவிதை மிக அருமை . 24-Jun-2019 10:22 am
HSHameed - HSHameed அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2019 8:03 am

தரையில் நடக்கும் எறும்பை போலே
நெஞ்சம் இருந்தது...
தூக்கம் இன்றியே ...!!
ஏனோ அறியவே...?
நானும் பார்த்து குழம்பினேன்...
இரவில் வருகின்ற நிழலினில் கூட
நானும் எரிகின்றேன்...
நிழவின் ஒளியிலே...
உடலும் உருகிறேன்...
ஒளியில் உருகிறேன்...

உலகில் எழும் இயற்கை விதிகளை-இந்த
உயிர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை...
அதுபோல் காதலில் தோன்றும் குழப்பங்களை
யாரும் கண்டுகொள்ள வில்லை...
உலகில் சிறந்தது காதல் என்பதனை
உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்...
வாழ்க்கை முறிந்தால் மலரும் பூக்கள் போல
சேர்ந்தாடும் மீண்டும்...
கண் பேசும் வார்த்தைக்கு
ஒலிகளும் மொழிகளும்
தேவையில்லை தானே...
மேகம் போல் பறப்பதெதற்கு?
காக்கை போல் இறகுகள்
மனித

மேலும்

HSHameed - HSHameed அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Nov-2020 9:07 am

கொஞ்சங்கூட கருணையின்றி கடத்திவிட்டாய்!
கண்களாலே குத்தியென்னை கொன்றுவிட்டாய்!
சிரிப்பாலே எனை சிறையில் ஏற்றினாய்...


பிறப்பென்ற கடலில் வீழ்ந்தவன் நான்
இறப்பென்ற கரையை அடையவில்லை
உன்முகத்தில் என் கரையை பார்க்கிறேன்!

எதனால் இது எதனால்-இந்த
வாழ்வில் இது எதனால்
வயது செய்யும் வேலையா?

காதல்பற்று உன்னால் கொண்டேன்
காயம்பட்ட எந்தன் நெஞ்சில்
காதலெனும் மருந்தை என்னுள் ஊற்றிடு!


கடலினிலே அலையாய் நீயும்
அலைகளிலே நுறையாய் நானும்
நீயின்றி எந்தன் வாழ்வும் ஏதடி!

சதிசெய்து என்னுள் நீயும்
கலவரத்தை வந்து தெளித்தாய்
இதயம் மௌனத்திற்கிடையில்
சண்டைவந்து வெட்டிக்கொள்ள
கண்டுங்காணா பெண்ணாய் தூரம் நின்றாயே!

மேலும்

HSHameed - Lakshnabharathi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2020 2:03 pm

1. அம்மா
2. அப்பா
3. மகன்
4. மகள்
இன்னும் பலவற்றைச் சொல்ல வேண்டும் நட்புகளே???

மேலும்

சித்தி , அத்தை , மெத்தை, வித்தை, சொல்லு , வில்லு , பல்லு, கொல்லு, நில்லு , மல்லு, வாழ்வு, வீ ழ்வு , தாழ்வு , கருமை , வெம்மை, சிறுமை , வெண்மை ,பன்மை , பெருமை , பொறுமை , பேராமை , பொறாமை , வெறுமை , மகிமை , பெறாமை,தன்மை, மேன்மை, மென்மை ,குடம் , கடம், மடம், வதம் , வாதம் , வம்பு, தும்பு, வீம்பு , சந்து , சாந்து ,-------- இராஜகோபால் 15-Apr-2020 1:06 am
அக்கா 11-Apr-2020 12:17 am
ஆர்வத்தைப் பாராட்டுகிறேன் தென்னை இளங்காற்றுடன் அன்னையின் கரங்களும் தாலாட்ட அன்புப் பிஞ்சு மகன் உறங்குகிறான் மகிழ்ந்து ! 09-Apr-2020 6:02 pm
கண்டிப்பாக நட்பே 09-Apr-2020 5:29 pm
HSHameed - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2019 3:48 pm

இருள் சூழ்ந்த இந்தியா...
இதுதான் டிஜிட்டல் இந்தியாவோjQuery17103033655346568289_1561371599485?
சுதந்திரம் வாங்கப்படவில்லை
பரிக்கப்பட்டு விட்டது...
அதிக கற்பலிப்பு நடைபெறும் நாடுகளில்
முதலிடம் பிடிக்கவா நினைக்கிறது...!
நம் ஜனநாயக நாடு...
ஒன்பது மாத குழந்தைக்கு
என்ன தெரியும்..?
ஏன் இந்த நிலையை போக்காமல் நிற்கிறது?
நம் ஜனநாயக நாடு!
தன்தாயின் மடியிலே உறங்கும் ஒருஜீவன்
மண்தாயின் மடியிலே கிடக்கிறது!
அய்யோ ....
புழுக்களும் பூச்சிகளும் கடிக்குமோ?
பதறுகிறது நெஞ்சம்...!
மனித பூச்சி கடித்ததைவிடவா?
புழு பூச்சிகள் கடிப்பது வலிக்கும்!!
மனிதர்கள் மனிதர்களாக இல்லை
மனிதர்கள் மிருகங்களாகவே வாழ்கின்றனர்..
இவ்வுலக

மேலும்

HSHameed - HSHameed அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2019 11:06 am

பொய்யென்ற தீவில்
நான் பிறந்தேன்
மெய்யென்ற ஒன்றை
நான் இழந்தேன்-என்
பூக்கள் வாடிப் போக-உன்
நினைவில் நெஞ்சம் சாக...
சரியான தோல்வி காதல்
பிரயாணத் தேடல் காதல்...
உயிரே...
பன்னிரண்டு வயத்தினிலே
எந்நெஞ்சம் போனது..
சொந்தங்களும் இன்பங்களும்
நீயின்றி பொய்யானது...
காற்றில் ஆடும் பூக்களும்
காற்றில்லாமல் சாகுதே...
எந்தன் வாழ்விலே...
சோகம் கண்ணில் ஆடுதே
தேகம் கீழே வீழுதே
ஏனோ கண்மனி...
விண்வெளியும் புல்வெளியும்
என்முகத்தைப் பார்க்குது
வாடிநிற்கும் என்மனதில்
மருத்துவங்கள் கூறுது...
நிலவைப் போன்ற உன்னைநான்
கண்டு கிணற்றில் மூழ்கினேன்
மூச்சும் நின்றதே...
சேவலாக திரிந்தவன்
சாம்பலாக மாறினேன்
ஏனோ கண்மனி...

மேலும்

நன்றி... 24-Jun-2019 11:02 am
பொய் என்ற தீவு . அழகிய கற்பனை. கவிதை மிக அருமை . 24-Jun-2019 10:22 am
HSHameed - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2019 11:06 am

பொய்யென்ற தீவில்
நான் பிறந்தேன்
மெய்யென்ற ஒன்றை
நான் இழந்தேன்-என்
பூக்கள் வாடிப் போக-உன்
நினைவில் நெஞ்சம் சாக...
சரியான தோல்வி காதல்
பிரயாணத் தேடல் காதல்...
உயிரே...
பன்னிரண்டு வயத்தினிலே
எந்நெஞ்சம் போனது..
சொந்தங்களும் இன்பங்களும்
நீயின்றி பொய்யானது...
காற்றில் ஆடும் பூக்களும்
காற்றில்லாமல் சாகுதே...
எந்தன் வாழ்விலே...
சோகம் கண்ணில் ஆடுதே
தேகம் கீழே வீழுதே
ஏனோ கண்மனி...
விண்வெளியும் புல்வெளியும்
என்முகத்தைப் பார்க்குது
வாடிநிற்கும் என்மனதில்
மருத்துவங்கள் கூறுது...
நிலவைப் போன்ற உன்னைநான்
கண்டு கிணற்றில் மூழ்கினேன்
மூச்சும் நின்றதே...
சேவலாக திரிந்தவன்
சாம்பலாக மாறினேன்
ஏனோ கண்மனி...

மேலும்

நன்றி... 24-Jun-2019 11:02 am
பொய் என்ற தீவு . அழகிய கற்பனை. கவிதை மிக அருமை . 24-Jun-2019 10:22 am
HSHameed - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2019 12:56 pm

சாரலையே...
இலைகள் இறகுகள்
அனைத்துமே
உன்னை ரசிக்கிறதே!
பறவைகள் பறந்திடும்
காட்சிகள் கண்ணைப் பறிக்கிறதே!
நம் வாழ்வின் அதிசயம்
இயற்கை வளங்கள் தானே!
புவி சுற்றிடும் நேரத்தில்
சூரியன் சந்திரன்
ஓய்வின்றி பார்க்கிறதே!
பசுமையும் புதுமையும்
செழிமையும் வளமையும்
புவிமேலே படர்கிறதே...

நீர்நதியும் ஆழ்கடலும்
இவ்வுலகில் அலைவதெதற்காக?
இந்த பூமியே தினம் திண்டாடுதே
நீரின்றி உயிர்களும் ஒட்டாமலே
இந்த உடலைவிட்டு தூரம்
பறவைபோல் பறந்திடுதே!



புவியில் பசுமை நிறைந்திடவே
வானம் கண்ணீர் தூவிடுதே!
பூக்கள் தினமும் மலர்ந்திடவே
திங்கள் தினமும் சாய்ந்திடுதே!
'வரி' கேட்காமல் நிற்கிறதே
நதியோரத்தில் மரங்களெல்லாம்!

மேலும்

HSHameed - HSHameed அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2019 4:20 pm

காதல் கணக்கின் கூட்டல் விதியே
உன்னை கற்பேனே-உன்பின்னே நிற்பேனே..
சூத்திரம் ஒன்றை சாதிகளின்றி
உலகில் படைப்பேனே-அதற்கு
உன்பெயர் வைப்பேனே..
உந்தன் அழகில் வானம் மயங்கும்..
புரிந்தால் சரிதானே...
இருவர் இடையில் ஒருவன் நுழைவான்
அவன்பெயர் காதல்தான்...
தினம் தினம் ஓடிவரும் அவள்மனம்
என்னிடமே ஒட்டிக்கொண்டு
மனதிடம் சண்டையிடுமே...
அறிவும் உன்னழகும்
விழியும் சொல்மொழியும்
பூக்கள்போலே மலருதே..
புவியும் நிலவும்
பிறகோளும் வளியுலகும்
உன்னைக்கண்டே உருகுதே..

விரலில் நகம்தான் வளரும்
உடலில் ரோமம் வளரும்
அதுபோல்
மனதில் காதல் வளர்ந்திடுமே...
பூவில் தேனையெடுத்து
உதட்டை செய்தான் பிரம்மன்
இதுதான்
உலகின் முதன்மை அதிசயமே

மேலும்

நன்றி... 25-Apr-2019 5:11 pm
அருமை 25-Apr-2019 4:53 pm
HSHameed - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2019 4:20 pm

காதல் கணக்கின் கூட்டல் விதியே
உன்னை கற்பேனே-உன்பின்னே நிற்பேனே..
சூத்திரம் ஒன்றை சாதிகளின்றி
உலகில் படைப்பேனே-அதற்கு
உன்பெயர் வைப்பேனே..
உந்தன் அழகில் வானம் மயங்கும்..
புரிந்தால் சரிதானே...
இருவர் இடையில் ஒருவன் நுழைவான்
அவன்பெயர் காதல்தான்...
தினம் தினம் ஓடிவரும் அவள்மனம்
என்னிடமே ஒட்டிக்கொண்டு
மனதிடம் சண்டையிடுமே...
அறிவும் உன்னழகும்
விழியும் சொல்மொழியும்
பூக்கள்போலே மலருதே..
புவியும் நிலவும்
பிறகோளும் வளியுலகும்
உன்னைக்கண்டே உருகுதே..

விரலில் நகம்தான் வளரும்
உடலில் ரோமம் வளரும்
அதுபோல்
மனதில் காதல் வளர்ந்திடுமே...
பூவில் தேனையெடுத்து
உதட்டை செய்தான் பிரம்மன்
இதுதான்
உலகின் முதன்மை அதிசயமே

மேலும்

நன்றி... 25-Apr-2019 5:11 pm
அருமை 25-Apr-2019 4:53 pm
HSHameed - HSHameed அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Apr-2019 9:57 pm

பிறரோடு நம்பிக்கை அடைவதும்
நம்பிக்கை நொடியினில் உடைவதும்
உலகத்தின் அழிவின் அறிகுறி தான்..
அலைமோதும் ஏக்கங்கள் விழிகளில்
தவரென்று உணர்ந்திடும் நொடிகளில்
உயிர்மூச்சை துரந்திடும் பிறப்பிது தான்..
நீரைத் தூவியது என்வானம்
நீரைத் தூவியது...
சாயம் நீங்கியது எந்நெஞ்சில்..
சாயம் நீங்கியது..
சின்னஞ்சிறு எந்நெஞ்சினிலே-உன்
வண்ணத் தமிழ்வந்து வாழுதே!
கண்கள்ரெண்டும் உன்னைக் கண்டதுமே-நீ
சிற்பம் என்றே கூறுதே..
நீரைத் தூவியதும்
சாயம் நீங்கியது..
நீரைத் தூவியதும்
சாயம் நீங்கியது..
எந்நெஞ்சில்..
காதல் வாசத்தினை என்னுள்ளே
நீயேன் தூவிச்சென்றாய்?
எந்தன் தொழில்மறந்தேன் பெண்ணே
உன்னுள் விழத்துணிந்தேன்..
எந்தன் கண்ணில்

மேலும்

நன்றி... 23-Apr-2019 9:39 pm
அருமை சகோ..👍 23-Apr-2019 9:36 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (46)

பிரியா

பிரியா

பெங்களூரு
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
மேகலை

மேகலை

ஸ்ரீவில்லிபுத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (55)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
மேகலை

மேகலை

ஸ்ரீவில்லிபுத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (47)

நாகராணி

நாகராணி

உடுமலை
க முரளி

க முரளி

கோவில்பட்டி
மேலே