நாகராணி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நாகராணி |
இடம் | : உடுமலை |
பிறந்த தேதி | : 28-Jan-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 939 |
புள்ளி | : 32 |
நான் சாதரண கிராமத்து பின்னனியில் வளரும் தமிழச்சி மேடை பேச்சும் கவிதையும் அதிக ஆர்வம் எப்படியாவது புத்தகம் வெளியிட வேண்டும் என்பது என் கனவு . அதற்கான முயற்சிகளும் செய்து வருகிறேன் தூண்டுகோல் கிடைத்தால் தீபம் போல மற்றவருக்கும் வெளிச்சம் கொடுக்க உதவுவேன்
ஓரு அழகான ஊர்
எழில் கொஞ்சும் பசுமையும் ஆட்சி செய்யும் இயற்கை கிராமம்
எப்பொழுதும் அந்த வீட்டில் ஒரே சத்தமாகவே இருக்கும் காரணம் அங்கு அண்ணனும் , தங்கையும் இருக்கிறார்கள் பின்ன சொல்லவா வேனும் , எப்பொழுதும் எதாவது விசியத்திற்கு சண்டை நடந்து கொண்டே இருக்கும் அதனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது பெரியதாக தெரியவில்லை , அவர்களை சமாதானம் செய்யவும் யாரும் வரமாட்டார்கள் ...
தங்கச்சி பயங்கர கெட்டிக்காரி அதே நேரத்துல மனிதாபிமானமும் கொஞ்சம் கூட அண்ணனை விடவே
இருவரும் எதாவது பொருளுக்கு அடித்துக் கொண்டே இருப்பார்கள் கடைசியாக அவர்களுக்குள் சண்டை வந்தது டீவி ரிமோட்டுக்காக தான், அதுக்கு அப்புறம்
ஒரு நாள் ஒரு வாரம் என்றால் அவன் அப்படி யோசித்திருக்க மாட்டான்.
கடந்த 3 மாதங்களாக அவன் அவளை பார்த்துக் கொண்டிருக்கிறான். ஏறக்குறைய அவளுடைய எல்லா நாட்களும் எப்படி இருக்கும் என்று அவனால் கணிக்க முடிந்தது. எதிரே வரும் சில நொடிகளில் அவனைக் கடந்து விடுவாள். கடக்க முடியா தூரத்தில் அவன் திரும்பவும் போய்க் கொண்டே இருப்பான்.
அவள் யார்? எங்கிருந்து வருகிறாள்? எங்கே போகிறாள்? ஒன்றும் தெரியாது. இதுவரை தெரிந்து கொள்ளவும் யோசித்ததில்லை.
அவளை சந்திக்கும் "ஆவாரம் பாளையம்" ரயில்வே கேட் எப்போதும் கூட்டமாகத்தான் இருக்கும். அதன் பொருட்டு வாகனங்கள் மெதுவாகி கொஞ்சம் கொஞ்சமாக அந்த குறுகிய பாலத்தை கடக்கையி
என்னைக்குமே அந்த ரெண்டு பேரும் என்னைய இவ்ளோ தூரம் பின் தொடர மாட்டாங்க !!!
எனக்கு அவங்க பின்ன வர வர பயம் அதிகமாயிடிச்சி எனக்கு
என்ன பத்தின கவலைய விட அவங்கள பத்தின கவலை கொஞ்சம் அதிகம் தான்!!
அவங்க என் பின்னால வர்ரதுனால
ரோட்டுல இருக்கவங்க எல்லாம்
என்ன தப்பா நினைக்கறாங்க !!
என்னோட இந்த பொண்ணு
இத்தன பேர பின்னாடி அலைய வைக்குதுனு என் காதுபட பேசறாங்க
இத விட என் மேல பாசம்
வச்சிருக்கறங்கற பேருல நான் சாப்டுட்டு போடுற சாக்லேட் பிஸ்கட் கவர் எல்லாம் எடுத்து பத்திரபடுத்தி வச்சுக்கறாங்க மை லாட்
என் கிட்ட யாரும் பேசவோ என்ன பாக்கவோ கூடாது அதுக்கு மேல பன்னினா அவங்க கதி அதோ கதி தான்
ப்ளீஸ் வீட்
"என்ன சார்.... இன்னைக்கும் லேட்டா...."
இந்த கேள்வி அவனைத் துரத்த ஆரம்பித்து ஒரு மாதம் ஆகி விட்டது. அவனுக்கு புதிர் பிடிக்கும்தான்....ஆனாலும் இது புரியவே முடியாத புதிராக இருப்பதை ஏனோ... அச்சத்தோடு பார்க்க வேண்டி இருந்தது. வளைவுகள் நிமித்தம் வாழ்க்கையின் நிமிடங்களை அவன்... பெருங்கண் கொண்டே காண்கிறான்....கண்டான். மனதுக்குள் ரீங்காமிடும்... இந்த பூமியின் அநியாயங்களின் கூற்றில் அவன் தினம் தினம் குத்தப்பட்டு கலைக்கப்படுவதை அவன், தன் தனிமையின் பொருட்டு ஒளித்து வைப்பதில்லை. போட்டு உடைக்கும் வானக்காட்டு திறவாகவே அவனது கோபம்... தெறித்து வீழ்கிறது வெளிமீன் சாவுகளாகவும்.
ஆம்.... என்பதை ஆம் இல்லை
வெள்ளிக் கிழமை என்றாலே ஒரு வித பயபக்தி மனதுக்குள் வந்து ஒட்டிக்கொள்கிறது .....
அதிகாலை ஏழு மணிக்கு நாம் எந்திரிக்கும் முன்பே வீட்டில் சுப்ரபாதம் ஓடிக் கொண்டிருக்கும் .....
நம் உறக்கத்தை கலைக்கும் விதமாக பத்தி மனம் படையெடுக்கும் .....
வெள்ளி கிழமை என்றால் காலையில் இட்லியும் தேங்காய் சட்னியும் தான் ,,,,
பரபரப்பாக இயங்கும் நாள் என்றால் அது வெள்ளி மட்டுமே
தலைக்கு குளித்து விட்டு தண்ணீர் சொட்ட சொட்ட அள்ளி முடிந்து
சாமியும் கும்பிட்டு விட்டு இரண்டு இட்லியை வாயில் போட்டு
ஒரு சிறு மல்லிகை பூவை தலை முடி இடுக்கில் சொருகி
அவதி அவதியாக அலுவலகம் செல்ல வேண்டும் ....
வழியெங்கும் இருக்கும் அம்மன்
"அப்போ முடிவா நீ என்ன தான் சொல்ற?.."
"எனக்கு முப்பதுக்கு மேல கல்யாணம் பண்ணா போதும்னு ஜாதகத்துல இருக்கு, அதுக்காக நீங்க இன்னும் மூணு வருஷம் காத்திருப்பீங்க, அதுக்குள்ள என் மனசு மாறும்னு நீங்க நெனைக்கலாம் ஆனா, அவ வீட்ல எப்படி காத்திருப்பாங்க?"
"......."
அவளுக்கும் என் வயசுல ஒரு அண்ணன் இருக்கான், அவன அவங்க பாக்குறாங்க"
"சரி.. இப்போ அதுக்கு"
"ஒண்ணுமில்ல, ஆனா ரொம்ப நாள் காத்திருக்க முடியாது...
இன்னும் ஒரு அஞ்சு மாசம், அப்புறம்..."
"அப்புறம்..."
"அப்புறம் நானே எதாவது முடிவெடுக்க வேண்டியதுதான்..."
"அப்படின்னா... நீ தனியா பொய் கல்யாணம் பண்ணிக்குவா?"
":.........."
"அப்போ... நீ எங்கள விட்டு
கண்டிப்பாக முழுமையாக படியுங்கள்...
ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.
அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.
திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.
என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான்.
கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று
கண்னை மூடி என்னுடன் ஒரு நிமிடம் பயணியுங்கள் !!!! அது ஓரு அழகிய ரம்மியமான காடு குயில் கூவும், அங்கங்கே மரச்சலசலப்பு இசையாக கேட்கும்
உணவுக்கென்று நீங்கள் எந்த பீட்சா பர்கரையும் அங்கே எதிர்பார்க்க கூடாது ,,, செடியில் பரித்த கேரட், கொய்யா, திராட்சை பழங்கள் போதும் என்ற அளவிற்கு கொட்டிக்கிடக்கும்,,,,
காலையில் எழுந்ததும் கோல்கேட் பேஸ்ட் தேடினால் அடி தான் விழும் மெதுவாக நடந்து சென்றால் எழில் கொஞ்சும் வேப்பமரம் வேப்பங்குச்சி ஆயிரம் பல்பொடி விளம்பரங்களுக்கு சமம்,, குளிக்க சவர் பாத்ரூம் சோப்பு , சேம்பூ கிடையாது ஆத்தோரம் கலிமண் நிறைந்து கிடக்கும் நிறைவாக ஆற்றில் குளித
பவித்ரா படு சுட்டிப் பெண் படிப்பிலும் சரி , விளையாட்டிலும் சரி
அசோக் -ரமணியின் ஒரே செல்லப்பிள்ளை ஆங்கிலப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள் ,
அசோக் - ரமணி இருவரும் சாப்ட்வேர் பீல்டு கை நிறைய சம்பளம் , நல்ல வசதி என்ன பவித்ராவ பாத்துக்க தான் யாரும் இல்லை , அசோக் தான் தன் அம்மாவ கிராமத்தை விட்டு இங்க வர வச்சான் , தாயம்மா தாயம்மானு பவித்ரா பாட்டி மேல கொள்ள பாசம் வச்சிருப்பா பாட்டியும் தான் ரெண்டு பேரும் பிரியவே மாட்டாங்க, பாட்டி மடில படுத்துட்டு கதை கேக்கறது, பாட்டி அந்த காலத்து எஸ்.எஸ்.எல்.சி அதனால பொது அறிவுல ஆரம்பிச்சி வடை கதை வரை ஓன்னு விடாம எல்லாத்தையும் கத்துகிட்டா பவித்ரா
எனக்குள்ளும் கவிதை உணர்வும் ,
ரசனை உணர்வும் உள்ளதென்பதை!!
கொண்டு வந்த பங்கில் என்னவன்
முண்டாசு கவிஞனுக்கு தான் எத்தனை
பங்குண்டு...!!!
முறுக்கு மீசைக்காரன் செல்லம்மாவின் காதலன்...
எனக்கும் காதலன் ,,,
வார்த்தைகளை சேர்த்து விட்டேன்
வானவில்லாக வானெங்கும்
பரவி கிடக்கின்றனவே!!!
எச்சில் முத்தமாகவே இருக்கின்றன என்னை வாழ்த்தும் ஒவ்வொருவரின்
குட்டி புன்னகையும் ....
ஆசிர்வதிக்கப்பட்டுவிட்டேன் அனைவரின் பாராட்டும் கிடைத்ததால்
அச்சம் என்பது இனி இல்லை அடுத்த தலைமுறையும் என் வார்த்தைகளை படிக்குமென்பதால் .....