தமிழ் பாமரன் சரவணக்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ் பாமரன் சரவணக்குமார்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  30-Nov-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Sep-2016
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  3

என்னைப் பற்றி...

தமிழ் பாமரன்..
கற்றது கையளவு..
கல்லாதது உலகளவு..

என் படைப்புகள்
தமிழ் பாமரன் சரவணக்குமார் செய்திகள்
தமிழ் பாமரன் சரவணக்குமார் - நாகராணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2016 10:44 pm

எனக்குள்ளும் கவிதை உணர்வும் ,
ரசனை உணர்வும் உள்ளதென்பதை!!
கொண்டு வந்த பங்கில் என்னவன்
முண்டாசு கவிஞனுக்கு தான் எத்தனை
பங்குண்டு...!!!
முறுக்கு மீசைக்காரன் செல்லம்மாவின் காதலன்...
எனக்கும் காதலன் ,,,
வார்த்தைகளை சேர்த்து விட்டேன்
வானவில்லாக வானெங்கும்
பரவி கிடக்கின்றனவே!!!
எச்சில் முத்தமாகவே இருக்கின்றன என்னை வாழ்த்தும் ஒவ்வொருவரின்
குட்டி புன்னகையும் ....
ஆசிர்வதிக்கப்பட்டுவிட்டேன் அனைவரின் பாராட்டும் கிடைத்ததால்
அச்சம் என்பது இனி இல்லை அடுத்த தலைமுறையும் என் வார்த்தைகளை படிக்குமென்பதால் .....

மேலும்

பாரதி உங்கள் காதலனே..! பாரதிக்கு நீங்கள் காதலியா..? 08-Sep-2016 12:10 am
நித்திரையிலும் எழுத்துக்களும் , காவியமும் போட்டி போட்டு கொள்கின்றன காவியங்கள் அழகானவைகளாவாதால் 05-Sep-2016 11:12 pm
உண்மைதான்..காவியங்கள் காலம் கடந்தும் அன்று போல் என்றும் 05-Sep-2016 10:48 pm

கடைத்தெரு செல்லும்
பெண்டிர் கைவளையலையோ
கன்னியவள் கற்பினையோ
களவுக்கு காணிக்கையாய் தந்து
வீடு திரும்பி கறையோடு வாழேன்
என்றுயிர் மாய்க்க செய்திடுது..

காணும் இடமெங்கும்
கட்சி கொடி பறக்க விட்டு
சாகாவரம் பெற்ற அரசியலால்
சமூக மானுடத்திற்கு சாதியை
ஆயுள் பிணியாக்கி மதியிழந்த
மிருகமாய் மக்கிச்சாக கண்டிடுது..

என் தமிழ் மண்ணில்
பணம் விரித்த பாடையிலே
அடுப்பென்ன படிப்பென்ன
அனைத்தையும் படையலிட்டு
பாமர விவசாயிக்கு தற்கொலையே
மீதமெனும் சேதியை தந்திடுது..

தியாக உறவுகள் மீட்டெடுத்த
சுதந்திரத்திற்கு இழிவிழைத்து
வாழ்வியலில் ஏற்றத்தாழ்வில்லை என
பொய்கூறி மனித நேயத்தை ஏமாற்றி
மனப்பாசாங்

மேலும்

நன்றி @Nagarani 07-Sep-2016 11:48 pm
உணர்ச்சியான வரிகள் 07-Sep-2016 11:38 pm

கடைத்தெரு செல்லும்
பெண்டிர் கைவளையலையோ
கன்னியவள் கற்பினையோ
களவுக்கு காணிக்கையாய் தந்து
வீடு திரும்பி கறையோடு வாழேன்
என்றுயிர் மாய்க்க செய்திடுது..

காணும் இடமெங்கும்
கட்சி கொடி பறக்க விட்டு
சாகாவரம் பெற்ற அரசியலால்
சமூக மானுடத்திற்கு சாதியை
ஆயுள் பிணியாக்கி மதியிழந்த
மிருகமாய் மக்கிச்சாக கண்டிடுது..

என் தமிழ் மண்ணில்
பணம் விரித்த பாடையிலே
அடுப்பென்ன படிப்பென்ன
அனைத்தையும் படையலிட்டு
பாமர விவசாயிக்கு தற்கொலையே
மீதமெனும் சேதியை தந்திடுது..

தியாக உறவுகள் மீட்டெடுத்த
சுதந்திரத்திற்கு இழிவிழைத்து
வாழ்வியலில் ஏற்றத்தாழ்வில்லை என
பொய்கூறி மனித நேயத்தை ஏமாற்றி
மனப்பாசாங்

மேலும்

நன்றி @Nagarani 07-Sep-2016 11:48 pm
உணர்ச்சியான வரிகள் 07-Sep-2016 11:38 pm

தங்க வியாபாரி குழந்தைக்கு
தங்க தொட்டில்..
மர வியாபாரி குழந்தைக்கு
தேக்கு தொட்டில்..
பூ வியாபாரி குழந்தைக்கு
பூவிலே தொட்டில்..
பட்டு வியாபாரி குழந்தைக்கு
பட்டு தொட்டில்..

இருந்தும் எனக்கு கிடைத்த
வசதியான தொட்டில்..
இவர்களுக்கு கிடைக்காத
அரிய தொட்டில்..
முகம் தெரியாத என் பெற்றோர்
தந்த குப்பை தொட்டில்..

கருவறை பனியும் வெப்பமே..
குப்பை தொட்டில் வெயிலில்
குளிர்காயும் இவ்வேளையில்..

கருவறை கட்டிலும் முள் படுகையே..
குப்பை தொட்டில் கூலத்தின்
மெத்தையில் இருக்கையில்..

கருவறை தாலாட்டும் ஒப்பாரியே..
குப்பை தொட்டில் வண்டுகள்
பாடும் இசை தாலாட்டில்..

அவள் கருவறை குடில்
பிடி

மேலும்

கடைத்தெரு செல்லும்
பெண்டிர் கைவளையலையோ
கன்னியவள் கற்பினையோ
களவுக்கு காணிக்கையாய் தந்து
வீடு திரும்பி கறையோடு வாழேன்
என்றுயிர் மாய்க்க செய்திடுது..

காணும் இடமெங்கும்
கட்சி கொடி பறக்க விட்டு
சாகாவரம் பெற்ற அரசியலால்
சமூக மானுடத்திற்கு சாதியை
ஆயுள் பிணியாக்கி மதியிழந்த
மிருகமாய் மக்கிச்சாக கண்டிடுது..

என் தமிழ் மண்ணில்
பணம் விரித்த பாடையிலே
அடுப்பென்ன படிப்பென்ன
அனைத்தையும் படையலிட்டு
பாமர விவசாயிக்கு தற்கொலையே
மீதமெனும் சேதியை தந்திடுது..

தியாக உறவுகள் மீட்டெடுத்த
சுதந்திரத்திற்கு இழிவிழைத்து
வாழ்வியலில் ஏற்றத்தாழ்வில்லை என
பொய்கூறி மனித நேயத்தை ஏமாற்றி
மனப்பாசாங்

மேலும்

நன்றி @Nagarani 07-Sep-2016 11:48 pm
உணர்ச்சியான வரிகள் 07-Sep-2016 11:38 pm
மேலும்...
கருத்துகள்

மேலே