பாலோ பன்றாங்க மை லாட்
என்னைக்குமே அந்த ரெண்டு பேரும் என்னைய இவ்ளோ தூரம் பின் தொடர மாட்டாங்க !!!
எனக்கு அவங்க பின்ன வர வர பயம் அதிகமாயிடிச்சி எனக்கு
என்ன பத்தின கவலைய விட அவங்கள பத்தின கவலை கொஞ்சம் அதிகம் தான்!!
அவங்க என் பின்னால வர்ரதுனால
ரோட்டுல இருக்கவங்க எல்லாம்
என்ன தப்பா நினைக்கறாங்க !!
என்னோட இந்த பொண்ணு
இத்தன பேர பின்னாடி அலைய வைக்குதுனு என் காதுபட பேசறாங்க
இத விட என் மேல பாசம்
வச்சிருக்கறங்கற பேருல நான் சாப்டுட்டு போடுற சாக்லேட் பிஸ்கட் கவர் எல்லாம் எடுத்து பத்திரபடுத்தி வச்சுக்கறாங்க மை லாட்
என் கிட்ட யாரும் பேசவோ என்ன பாக்கவோ கூடாது அதுக்கு மேல பன்னினா அவங்க கதி அதோ கதி தான்
ப்ளீஸ் வீட்டுக்கு போங்கன்னு சொன்னா போகாம என்ன நோக்கியே வர்ராங்க
இதுக்கெல்லாம் காரணம்
அவங்க
அவங்க
.
.
.
.
.
.
.
என்னோட "பாசக்கார நாய்கள் மை லாட் "