சாரதானந்தன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சாரதானந்தன்
இடம்:  அருப்புக்கோட்டை
பிறந்த தேதி :  02-Feb-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Apr-2020
பார்த்தவர்கள்:  5
புள்ளி:  2

என் படைப்புகள்
சாரதானந்தன் செய்திகள்
சாரதானந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2020 1:28 pm

வார்த்தை விளையாட்டில் வித்தை வரம்பெற்று,
ஈர்க்கும் இதயத்தை இன்பத்தில் ; கீர்த்தியுடன்,
தித்திக்கும் செந்தமிழே தாய்மொழியாய் சேர்ந்ததனால்,
நித்தமும் நான்துதிப்பேன் நேர்ந்து.

மேலும்

சாரதானந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2020 10:08 pm

நாத்திகனும் ஆத்திகனும் நானில்லை என்றாலும்,
ஆதிசக்தியாம் எந்தன் அன்னைக்கும்; பாத்திரட்டும்
புத்திக்கும் சத்திக்கும் வித்திட்ட தந்தைக்கும்
நித்தமும் நான்கொள்வேன் நன்று

மேலும்

சாரதானந்தன் - Lakshnabharathi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2020 2:03 pm

1. அம்மா
2. அப்பா
3. மகன்
4. மகள்
இன்னும் பலவற்றைச் சொல்ல வேண்டும் நட்புகளே???

மேலும்

சித்தி , அத்தை , மெத்தை, வித்தை, சொல்லு , வில்லு , பல்லு, கொல்லு, நில்லு , மல்லு, வாழ்வு, வீ ழ்வு , தாழ்வு , கருமை , வெம்மை, சிறுமை , வெண்மை ,பன்மை , பெருமை , பொறுமை , பேராமை , பொறாமை , வெறுமை , மகிமை , பெறாமை,தன்மை, மேன்மை, மென்மை ,குடம் , கடம், மடம், வதம் , வாதம் , வம்பு, தும்பு, வீம்பு , சந்து , சாந்து ,-------- இராஜகோபால் 15-Apr-2020 1:06 am
அக்கா 11-Apr-2020 12:17 am
ஆர்வத்தைப் பாராட்டுகிறேன் தென்னை இளங்காற்றுடன் அன்னையின் கரங்களும் தாலாட்ட அன்புப் பிஞ்சு மகன் உறங்குகிறான் மகிழ்ந்து ! 09-Apr-2020 6:02 pm
கண்டிப்பாக நட்பே 09-Apr-2020 5:29 pm
கருத்துகள்

மேலே