பெற்றவர்கள் பெருமை

நாத்திகனும் ஆத்திகனும் நானில்லை என்றாலும்,
ஆதிசக்தியாம் எந்தன் அன்னைக்கும்; பாத்திரட்டும்
புத்திக்கும் சத்திக்கும் வித்திட்ட தந்தைக்கும்
நித்தமும் நான்கொள்வேன் நன்று

எழுதியவர் : சாரதானந்தன் (16-Apr-20, 10:08 pm)
சேர்த்தது : சாரதானந்தன்
பார்வை : 63

மேலே