நிலையற்ற உலகில் நிலையான அன்பு
அன்பு...
அது ஓர் அழகிய உணர்வு...
ஏனோ அதை எவருமே
புரிந்து கொள்வதில்லை...
அதிக அன்பு
அன்பானவர்களுக்கு தொல்லை...
இத்தொல்லைக்கு
நிகரென எதுவுமே இல்லை...
நிலையற்ற இவ்வுலகில்
என்றும் நிலையாக இருப்பது
அன்பு மட்டுமே...
அதை என்றுமே வீணாக்காதீர்கள்...
...எனது அன்புக்குரிய அக்கா முத்துச்செல்வி-க்கு இக்கவிதை சமர்ப்பணம்...