பொருளொன்று குறள்மூன்று

பொருளொன்று குறள்மூன்று

திளைக்க நினைக்காரின் பந்துன்பம் துய்க்க
பிறையோனைத் தூற்றும் உ லகு

மறந்தும் மகிழ்வில் நினைக்கார் அரனைக்
குறைசொல்வர் துன்பம் வரின்.

மகிழ்வைசுகிப் பனிறை மறந்து தகித்து
சகியான் இடர்வரக் காண்.

எழுதியவர் : பழனி ராஜன் (16-Apr-20, 7:50 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 83

மேலே