தமிழே பெருமை

வார்த்தை விளையாட்டில் வித்தை வரம்பெற்று,
ஈர்க்கும் இதயத்தை இன்பத்தில் ; கீர்த்தியுடன்,
தித்திக்கும் செந்தமிழே தாய்மொழியாய் சேர்ந்ததனால்,
நித்தமும் நான்துதிப்பேன் நேர்ந்து.

எழுதியவர் : சாரதானந்தன் (17-Apr-20, 1:28 pm)
சேர்த்தது : சாரதானந்தன்
Tanglish : thamizhe perumai
பார்வை : 33

மேலே