எழுத்தே உனக்கோர் சிந்தியல் நன்றி

சடையப்ப வள்ளல் புரந்தார் கவியை
படையப்பர் எக்கவியும் நித்தம் பதியும்
சடையப்ப வள்ளல் எழுத்து !

கவியை == கம்பனை

எழுதியவர் : கவின் சாரலன் (17-Apr-20, 11:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே