திருக்கோவன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : திருக்கோவன் |
இடம் | : வேலூர் |
பிறந்த தேதி | : 08-Oct-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Apr-2019 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 2 |
ஐடி ஊழியன்
விடியாதா என் வானம்
முடியாதா என் சோகம்
புரியாதா என் வாழ்க்கை
தெரியாதா என் பாதை
தெளியாதா என் மயக்கம்
பிறக்காதா என் மகிழ்ச்சி
பிடிக்காதா என் பயணம்
தொடராதா என் வழி
தொலையாதா என் வலி
முளைக்காதா என் சூரியன்
பிழைக்காதா என் இதயம்
தழைக்காதா என் சொல்
இளைக்காதா என் ஓட்டம்
சிரிக்காதா என் உதடு
ஏங்காதா என் மனது
நிற்காதா என் உழைப்பு
நிலைக்காதா என் களைப்பு
நிமிராதா என் தலைப்பு
விளையாதா என் விடை
உடையாதா என் தடை
முடியாதா என் கேள்வி
வாய்கால் நிறைய நீர்
வழிநெடுக தென்னை காய்இன்றி
ஓலைகள் பச்சையாய்
தேர்வு எழுத சென்ற என்னை காதல் மொழியே எழுத வைத்தாயடி!
தலை நிமிர்ந்தே நடந்த என்னை தலை குனிந்து சிரிக்க வைத்தாயடி!
காதல் தென்றலாய் வந்து மணம் வீசினாய், அதை சுவாசிக்கும் பொழுது நீ போன திசை தெரியவில்லையடி !
காதல் நிலவே உன்னை கரம் பிடிக்க நினைத்தேன் , ஆனால் நீ கால்மெட்டி அணிந்து கரைகடந்தாயடி!
தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.