காதல் வலி
தேர்வு எழுத சென்ற என்னை காதல் மொழியே எழுத வைத்தாயடி!
தலை நிமிர்ந்தே நடந்த என்னை தலை குனிந்து சிரிக்க வைத்தாயடி!
காதல் தென்றலாய் வந்து மணம் வீசினாய், அதை சுவாசிக்கும் பொழுது நீ போன திசை தெரியவில்லையடி !
காதல் நிலவே உன்னை கரம் பிடிக்க நினைத்தேன் , ஆனால் நீ கால்மெட்டி அணிந்து கரைகடந்தாயடி!