கறையா

போட்டேன் ஓட்டு
போட்டுவிட்டார்கள் அடையாளமை,
கறைபட்டது கையா முகமா-
முடிவில் தெரியும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Apr-19, 6:02 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 55

மேலே