அமைச்சர் - குடிமகன்

நாடு திரும்பினார் அமைச்சர்
வீடு திரும்பினான் குடிமகன்
சிகிச்சை முடிந்து!

எழுதியவர் : வேலாயுதம் (21-Apr-19, 2:47 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 28
மேலே