கோளாறு

கண்ணில் கோளாறு என்றால்
கண் மருத்துவரை அணுகி
கண் கண்ணாடியை
அணிந்து கொள்வதால்
கண் பார்வை தெளிவு பெறுகிறது .

மனதில் கோளாறு என்றால்
மனதில் தோன்றும்
உன்னுடைய தவறான
சிந்தனைகளை
மாற்றிக் கொள்வதால்
உந்தன் வாழ்க்கைப் பாதை
தெளிவு பெறுகிறது .
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Oct-25, 8:04 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : golaaru
பார்வை : 103

மேலே