காதல்

கை நிறைய
நேசம் அள்ளித்
தரும்போதும்
குருவி பருகும்
நீராய்த்தான்
உனது காதல்

அகிலா

எழுதியவர் : அகிலா (21-Apr-19, 6:45 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 283

மேலே