கதா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கதா |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 02-Oct-1995 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-May-2019 |
பார்த்தவர்கள் | : 1027 |
புள்ளி | : 90 |
சுவாசம் தெரியாது ...
சுவையும் அறியாது ...
தலைவலியும் விடாது ...
உடல்வலியும் குறையாது ...
நுரையீரலும் விரியாது ...
மூச்சும் முடியாது ...
இதை தவிர்க்க வழியேது ...
முக கவசம் அணிந்திடு ...
அரசு ஆலோசனை கேட்டிடு ...
அன்பான வாழ்க்கைக்கு நீ விதையிடு ...
காம பானம் கரைத்து,
கையில் அதனை எடுத்து,
கதவினை விரலால் அடைத்து,
கண்ணிலே போர் தொடுத்து,
கட்டிலில் சிறை பிடித்து,
கால்களோ துடியோ துடித்து,
கடிகாரம் கதறி எழுந்து,
கண்ணீரோ கரை புடைத்து,
கன்னி இதழை பறித்து,
கவ்வி அவளை நனைத்து,
கண் உறக்கத்தை தவிர்த்து,
கவிதை வரிகளை சுவைத்து,
கடல் ஆடையை அவிழ்த்து,
கரையும் காமத்தை உடைத்து,
காயும் நிலவை அணைத்து,
களையும் விரலை இணைத்து,
காதல் கனவை விரித்து,
மோதல் உணர்வை திரித்து,
முற்றும் இரவில் திறந்து,
முடிப்போம் உறவை கலந்து
மச்சம் என்ன வாலிப கணக்கின் வாய்ப்பாடா ...
மிச்சம் எண்ண விரல்களின் தேய்ப்பாடா ...
சொச்சம் என்ன ஆண்கள் விரும்பும் படும்பாடா ...
அச்சம் எண்ண பெண்கள் அரும்பும் நாடா ...
முடிக்கு முடிவில்லையா,
முளைத்துக் கொண்டே இருக்கிறதே ...
உன் நினைவுக்கு வேலை இல்லையா,
என்னை துளைத்துக் கொண்டே இருக்கிறதே ...
விழுந்து விட்டோம்!
என்று வருந்தாதே,
முயற்சியில் விழுந்தால்,அதை முட்டுக்கட்டையாக எண்ணாதே...
அது ஒரு விதத்தில்,உறங்கி கொண்டிருந்த உன்னை,உசுப்பியது என்று எண்ணி இலக்கை முடி...
நாவிதழ்கள் சேர்ந்து
உருவாகும் ஈர முத்தம்!!!
ஆடைகள் களைந்து நிற்கும்
இருவரின் வெட்கம்!!!
விரல் தீண்ட உருவாகும் வெப்பம்
விழிகள் நான்கும் சொக்கி நிற்கும்..
பற்றி கொண்டது நெருப்பும்,
பஞ்சும்..
இனி கொஞ்சல்களுக்கு இல்லை
பஞ்சம்..
தேகங்கள் கட்டிக் கொண்டு
கட்டில் மேல் நடக்கும் காதல் யுத்தம்!!
அறைகள் முழுவதும்
ஆனந்தத்தின் சத்தம்!!
ஆசை வந்து காதினுள் கத்தும்..
மேனி முழுவதும் இதழ்கள் சுத்தும்..
பெண்மை துடிக்கும்..
ஆண்மை வெடிக்கும்..
வியர்வை மழையாய் பொழியும்..
இரு உயிர்கள் உருகி வழியும்..
நம் நாணம்
இங்கு தோற்றுப் போகும்!!!
நம் காமம்
இங்கு ஜெயித்துப் போகும்!!!
த
௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்
தரமான தேயிலை
இரசாயனம் கலவா சர்க்கரை
நாட்டு இனப் பசும்பால் கொண்டு
திறம்படத் தயாரித்த
சுவயான தேநீரில் குறையேதும்
காண முடியாது போக,
தேநீர்க் கோப்பை குறித்து
நித்தம் ஒரு விமர்ச்சனம்
வைக்கின்றனர்; அது
எனது தயாரிப்பல்ல
என்பதை நன்கறிந்திருந்தும்..
.
- ஆதியோகி, திருச்சி.
காதல்!
கண்ணாடி போலே அழகானதாய் தெரிந்ததே....
கல் கொண்டு எரிந்தவள் இவளே,
மனம் தூள் தூளாய் ஆனதே....
நடக்காமல் நகர்ந்தாலே,
நரகம் போல் இருக்குது வாழ்க்கையே.....
துணிந்து நானும் நடந்தேன்,
எந்தன் இதயத்தில் துளைக்குதே.....
உற்று பார்த்தேன்,
அவளின் நினைவுகள் மிளிருதே.....
கற்று உணர்ந்தேன்,
கண்ணீராய்
போகுதே.....
சாகுதே....
முற்றும் துறந்தவர்களுக்கு
முழு ஆடை ஆகாதாம்...
அதற்காக
ஆடை அணியா
வெண்ணிலவைக் கண்டால்
ஆசை பற்று கொண்டு
இல்லறம் திரும்புவான்
தன்னாடையை மறந்து
இயலாமையால் வரும்
இளமை துறவறத்தை
விட்டு ஒழித்து விட்டு
உன் கையது கொண்டு
என் மெய்யெங்கும் தீண்டி
வேண்டும் வேண்டுமென்று
தினம் வேண்டி வருவாய்
பெண்ணிடம்
எதை- நீ வேண்டாம் என்பாய்...?
வெட்கத்தை மறந்து
முத்தத்தை பகிர்ந்து
நீ உச்சம் தரு(ம்)வாய்
நான் சொர்க்கம் அடைவேன்
முற்றும் துறந்தவர்களுக்கு
முழு ஆடை ஆகாதாம்...
அதற்காக
ஆடை அணியா
வெண்ணிலவைக் கண்டால்
ஆசை பற்று கொண்டு
இல்லறம் திரும்புவான்
தன்னாடையை மறந்து
இயலாமையால் வரும்
இளமை துறவறத்தை
விட்டு ஒழித்து விட்டு
உன் கையது கொண்டு
என் மெய்யெங்கும் தீண்டி
வேண்டும் வேண்டுமென்று
தினம் வேண்டி வருவாய்
பெண்ணிடம்
எதை- நீ வேண்டாம் என்பாய்...?
வெட்கத்தை மறந்து
முத்தத்தை பகிர்ந்து
நீ உச்சம் தரு(ம்)வாய்
நான் சொர்க்கம் அடைவேன்