கோவிட்
சுவாசம் தெரியாது ...
சுவையும் அறியாது ...
தலைவலியும் விடாது ...
உடல்வலியும் குறையாது ...
நுரையீரலும் விரியாது ...
மூச்சும் முடியாது ...
இதை தவிர்க்க வழியேது ...
முக கவசம் அணிந்திடு ...
அரசு ஆலோசனை கேட்டிடு ...
அன்பான வாழ்க்கைக்கு நீ விதையிடு ...