மனிதம்
மனிதம்
ரா.சுரேஷ் சேதுபதி
ஆக்ஸிகனுக்காக
அலையும் கூட்டம்
மரண ஓலமாய்
மருத்துவமனைகள்
மாயணங்களில்
நிரம்பி வழியும்
மனித உடல்கள்
சதை தின்னும் நாய்கள்
உயிர் குடிக்கும்
கொராணா பேய்கள்
மகனின் சடலதை
தோளில் சுமந்து செல்லும்
தந்தை
சுயநலம் அதிகரித்ததால்
பொதுநலம் அழிகிறதோ
மனிதம் தலைக்குமா?
இல்லை உதிருமா ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
