ராசுரேஷ் சேதுபதி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ராசுரேஷ் சேதுபதி |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 07-Jan-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Jun-2021 |
பார்த்தவர்கள் | : 6 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
கதை, கவிதை, ஓவியம் மற்றும் குறும்பட இயக்குநர்
என் படைப்புகள்
ராசுரேஷ் சேதுபதி செய்திகள்
மனிதம்
ரா.சுரேஷ் சேதுபதி
ஆக்ஸிகனுக்காக
அலையும் கூட்டம்
மரண ஓலமாய்
மருத்துவமனைகள்
மாயணங்களில்
நிரம்பி வழியும்
மனித உடல்கள்
சதை தின்னும் நாய்கள்
உயிர் குடிக்கும்
கொராணா பேய்கள்
மகனின் சடலதை
தோளில் சுமந்து செல்லும்
தந்தை
சுயநலம் அதிகரித்ததால்
பொதுநலம் அழிகிறதோ
மனிதம் தலைக்குமா?
இல்லை உதிருமா ?
மனிதம்
ரா.சுரேஷ் சேதுபதி
ஆக்ஸிகனுக்காக
அலையும் கூட்டம்
மரண ஓலமாய்
மருத்துவமனைகள்
மாயணங்களில்
நிரம்பி வழியும்
மனித உடல்கள்
சதை தின்னும் நாய்கள்
உயிர் குடிக்கும்
கொராணா பேய்கள்
மகனின் சடலதை
தோளில் சுமந்து செல்லும்
தந்தை
சுயநலம் அதிகரித்ததால்
பொதுநலம் அழிகிறதோ
மனிதம் தலைக்குமா?
இல்லை உதிருமா ?
கருத்துகள்