கன்றுக்கு அன்று இன்றைக்கு நமக்கு

கன்றுக்கு அன்று ! இன்றைக்கு நமக்கு!!
********
அன்றைக்கு கன்றுக்கு போட்டோம் வாப்பூட்டு
தெருவில் கிடப்பதை தேடியே உண்ணாது
கன்றுக்கு பாலின்றி முழுவதும் தான்கறந்து
வீதியில் மேயவிட்டோம் அதன்தன் உணவுக்கே
ஊன்றிய அப்பாபம் இன்றைக்கு முகககவச
தோன்றியதோ நம் வாய்க்கும் நாசிக்கும்
கன்றினை வீதியில் ஏற்றிய அப்பாபம்
தீர்ந்திடுமோ நமக்கு முகககவச வழியே!

எழுதியவர் : சக்கரை வாசன் (1-Jun-21, 7:03 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 269

மேலே