காம பானம்
காம பானம் கரைத்து,
கையில் அதனை எடுத்து,
கதவினை விரலால் அடைத்து,
கண்ணிலே போர் தொடுத்து,
கட்டிலில் சிறை பிடித்து,
கால்களோ துடியோ துடித்து,
கடிகாரம் கதறி எழுந்து,
கண்ணீரோ கரை புடைத்து,
கன்னி இதழை பறித்து,
கவ்வி அவளை நனைத்து,
கண் உறக்கத்தை தவிர்த்து,
கவிதை வரிகளை சுவைத்து,
கடல் ஆடையை அவிழ்த்து,
கரையும் காமத்தை உடைத்து,
காயும் நிலவை அணைத்து,
களையும் விரலை இணைத்து,
காதல் கனவை விரித்து,
மோதல் உணர்வை திரித்து,
முற்றும் இரவில் திறந்து,
முடிப்போம் உறவை கலந்து