kifa - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kifa |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-May-2019 |
பார்த்தவர்கள் | : 166 |
புள்ளி | : 8 |
கண்கள் களைத்து
கன்னம் வதங்கி
வயிறு சுருங்கி
வார்த்தைகளின்றி வாதம் அடைந்து
நாடி நரம்பெல்லாம்
ஆடி போய்
நகைச்சுவையும்
அறுசுவையும் மறந்து
விஷம் கொடுப்பினும்
அமுதென்று அருந்த
மெல்ல பேசவும்
நடந்து செல்லவும் வலுவிழந்து யாரிடமும் கடன் கேட்கா இந்த இதயம் முதல் முறையாய் கையேந்தி
;கண்கள் கெஞ்சி
பிறர் திட்டும் பொழுதும்
மனம் பட்டும் படாமல்
புத்தி இழந்து
சக்தியற்ற வேலையிலும
கத்தி எடுத்து ஓங்கி யாரோ
வயிற்றில் குத்தியது போல்
வலித்தது எனக்கு ..
என்னவென்று கேட்டால்
தீராத பசியாம் !!!
தாயிற்கு அடுத்து நான் அசந்து உறங்கியது இவள் மடியில் தான் ...இரவின் மடியில்
பகலெல்லாம் உழைக்கும் மனிதன் பார் மறந்து துயில பரிசாக கிடைத்த வரம் ..இரவு
கருப்பு போர்வைக்குள் ஒளிந்து கொண்டு சூரியன் கண்ணாமூச்சி ஆடுகிறான் ..இரவு
௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்
௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்
இரவு . . .
இரவு . . . ஓரழகிய
கரிய தேவதை - காதலர்களுக்கும்
கவிஞர்களுக்கும் போதைதரும்
காமமும் கவிதையும் கலந்து
களவாணிகளுக்கு
வேண்டியதெல்லாம் தரும்
கடின உழைப்பாளர்களுக்கு - கனிவான
உறக்கம் தரும் - மழலைகளுக்கு
நிலவினைக்காட்டி மகிழ்ச்சித்தரும்
கருப்புக்காட்டில் - நடைபோடும்
அழகிய தேவதை!
மு. ஏழுமலை [ 9789913933 ]