சேர்த்தவர் : 20 ELU MALAI5c667d3b1d12e, 31-May-19, 3:42 pm

இரவு

போட்டி விவரங்கள்

இரவு . . .

இரவு . . . ஓரழகிய
கரிய தேவதை - காதலர்களுக்கும்
கவிஞர்களுக்கும் போதைதரும்
காமமும் கவிதையும் கலந்து
களவாணிகளுக்கு
வேண்டியதெல்லாம் தரும்
கடின உழைப்பாளர்களுக்கு - கனிவான
உறக்கம் தரும் - மழலைகளுக்கு
நிலவினைக்காட்டி மகிழ்ச்சித்தரும்
கருப்புக்காட்டில் - நடைபோடும்
அழகிய தேவதை!
மு. ஏழுமலை [ 9789913933 ]

பரிசு விவரங்கள்

ராமகிருஷ்ணா புக்

ஆரம்ப நாள் : 08-Jun-2019
இறுதி நாள் : 28-Jun-2019  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 30-Jun-2019

இரவு போட்டி | Competition at Eluthu.comமேலே