சுசித்ரா இளங்கோவன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சுசித்ரா இளங்கோவன்
இடம்:  விருதுநகர்
பிறந்த தேதி :  26-Apr-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Jul-2019
பார்த்தவர்கள்:  1157
புள்ளி:  10

என் படைப்புகள்
சுசித்ரா இளங்கோவன் செய்திகள்

வானும் மண்ணும் மோகம் கொள்ளும் வேலையில் ,
போர்த்திக்கொள்ளும் போர்வை தான் இரவு.
பார்ப்போரின் கண்களுக்கு இருளாய் தென்பட்டாலும் ,
நிலவு மட்டுமே அறியும் அதன் இன்பத்தை.,

மேலும்

இரசனைக்குரிய கற்பனை - அருமை 25-Jul-2019 6:55 pm

தைரியமானவள் நான் ஆனால் என் குழந்தையின் கால்கள் இடறினாலே
தளர்ந்துவிடுகிறேன்,
முரட்டு குணம் உடையவள் நான் ஆனால் என் குழந்தையின் முத்தத்திலே
மிதந்துவிடுகின்றேன்,
வீரம் மிக்கவள் நான் ஆனால் என் குழந்தையின் புன்சிரிப்பிலே
விழுந்துவிடுகின்றேன்,
திமிர் பிடித்தவள் நான் ஆனால் என் குழந்தையின் கண்ணீரிலே
கரைந்துவிடுகின்றேன்,
பிடிவாதம் பிடித்தவள் நான் ஆனால் என் குழந்தையின் கைப்பிடியிலே
அடங்கிவிடுகின்றேன்,
தளார மனம் கொண்டவள் நான் ஆனால் என் குழந்தையின் அம்மா என்ற வார்த்தையிலே
தரிசாய்ப்போகின்றேன்,
எதுவும் செல்லுபடியாவது இல்லை என் தாய்மைக்கு முன்னாள்….

மேலும்

மிக்க நன்றி! 26-Jul-2019 10:41 am
வேற லெவல்ங்க,அம்மாவை நினைவுபடுத்தியது நன்றி 25-Jul-2019 6:58 pm

ஆயிரம் உறவுகள் உனக்கு வாய்க்க பெறலாம் எனக்கோ அகிலமே நீ தான்,
எல்லாவற்றிக்கும் மேல் என் அன்பின் முடிவிழி நீ தான்.

மேலும்

சுசித்ரா இளங்கோவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jun-2021 1:38 pm

பெண்ணை பெற்ற தாயின் குமுறல்:

யாரும் காணவில்லை என்று இழைத்த ஈன செயலை
கடவுள் கண்டதன் பயனாய் நிகழ்ந்தது இந்த கர்மா
இது அல்லடா உங்களுக்கு தண்டனை ,
வான் நோக்கி செல்லும் உங்கள் எச்ச ஆன்மாவை எதிர் நோக்கி வாள் ஏந்தி காத்திருப்பாள் .
அறுத்தெறிவாள் உங்கள் தலையை மட்டும் அல்ல
அறிபெடுத்த உங்கள் ஆண் உறுப்பையும் சேர்த்து .
உங்கள் பிணத்தை பிணந்தின்னி கழுகு இரையாக்கி இன்புறுவாள்,
கொத்தி தின்ன மிச்சத்தை புழுக்களும் பூச்சிகளும் தின்று பசி ஆறும்.
மிச்ச பிண்டம் அழுகிநாரி ஓநாய்களும் உண்ண அருவருக்கும்,
அந்த அவல நிலையை நீங்கள் காண்வீர்கள்.

மேலும்

சுசித்ரா இளங்கோவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2021 12:54 pm

ஆயிரம் உறவுகள் உனக்கு வாய்க்க பெறலாம் எனக்கோ அகிலமே நீ தான்,
எல்லாவற்றிக்கும் மேல் என் அன்பின் முடிவிழி நீ தான்.

மேலும்

சுசித்ரா இளங்கோவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2021 1:12 pm

இல்லாமை இயலாமையின்
உச்சத்தின் வெளிப்பாடே பொறாமை.
.

மேலும்

சுசித்ரா இளங்கோவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2020 2:24 am

அகிலத்தையே அன்பில் அள்ளித்தரும் பேரரழகி நீயடி
ஆண்டவனே அறியாத என் எண்ணங்களின் இயல்பு அறிந்தவள் நீயடி
இம்சைகளையும் இன்னல்களையும் இன்பமாய் சுமக்கு சுமைதாங்கி நீயடி
ஈகையினை இலக்காய் கொண்டவள் நீயடி
உதிரத்தையும் உணவாய் கொடுத்த உணர்வுகளின் முடிவிலி நீயடி
ஊறு,துரோகம் என்பதன் பொருள் அறிய பொக்கிஷம் நீயடி
என் இளமையை மீட்டெடுக்க உன் இளமைக்கு விடுமுறை விடுத்தவள் நீயடி
ஏனோ சுயநலம் என்ற சொல்லில் அடங்காத இவ்வண்டத்தின் பிரம்மாண்டம் நீயடி
ஒரு போதும் கைமாறு எதிர்பாக்காத கருணையின் குவியல் நீயடி
ஓர் கணமும் உன் நினைவில் என்னை அகலாது காத்து காலம் கடத்துபவள் நீயடி
நீயே நீ ம

மேலும்

சுசித்ரா இளங்கோவன் - சுசித்ரா இளங்கோவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2019 6:01 pm

தைரியமானவள் நான் ஆனால் என் குழந்தையின் கால்கள் இடறினாலே
தளர்ந்துவிடுகிறேன்,
முரட்டு குணம் உடையவள் நான் ஆனால் என் குழந்தையின் முத்தத்திலே
மிதந்துவிடுகின்றேன்,
வீரம் மிக்கவள் நான் ஆனால் என் குழந்தையின் புன்சிரிப்பிலே
விழுந்துவிடுகின்றேன்,
திமிர் பிடித்தவள் நான் ஆனால் என் குழந்தையின் கண்ணீரிலே
கரைந்துவிடுகின்றேன்,
பிடிவாதம் பிடித்தவள் நான் ஆனால் என் குழந்தையின் கைப்பிடியிலே
அடங்கிவிடுகின்றேன்,
தளார மனம் கொண்டவள் நான் ஆனால் என் குழந்தையின் அம்மா என்ற வார்த்தையிலே
தரிசாய்ப்போகின்றேன்,
எதுவும் செல்லுபடியாவது இல்லை என் தாய்மைக்கு முன்னாள்….

மேலும்

மிக்க நன்றி! 26-Jul-2019 10:41 am
வேற லெவல்ங்க,அம்மாவை நினைவுபடுத்தியது நன்றி 25-Jul-2019 6:58 pm
சுசித்ரா இளங்கோவன் - மு ஏழுமலை அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

இரவு . . .

இரவு . . . ஓரழகிய
கரிய தேவதை - காதலர்களுக்கும்
கவிஞர்களுக்கும் போதைதரும்
காமமும் கவிதையும் கலந்து
களவாணிகளுக்கு
வேண்டியதெல்லாம் தரும்
கடின உழைப்பாளர்களுக்கு - கனிவான
உறக்கம் தரும் - மழலைகளுக்கு
நிலவினைக்காட்டி மகிழ்ச்சித்தரும்
கருப்புக்காட்டில் - நடைபோடும்
அழகிய தேவதை!
மு. ஏழுமலை [ 9789913933 ]

மேலும்

அய்யா நான் எனது கவிதையை எவ்வாறு போட்டி தொகுப்பில் இணைப்பது , 25-Jul-2019 5:15 pm
வானும் மண்ணும் மோகம் கொள்ளும் வேலையில் , போர்த்திக்கொள்ளும் போர்வை தான் இரவு. பார்ப்போரின் கண்களுக்கு இருளாய் தென்பட்டாலும் , நிலவு மட்டுமே அறியும் அதன் இன்பத்தை. 25-Jul-2019 5:05 pm
அன்புடையீர், இரவு என்ற கவிதை போட்டிக்கு நான் அனுப்பிய கவிதை சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் என்ற பகுதியில் பதிவிடவில்லை. காரணம் அறிய விழைகிறேன் . மு. ஏழுமலை. 02-Jul-2019 10:30 am
ஐந்து வரிகளுக்குள் இருக்கவேண்டும் அதற்கு சற்று அதிகமாகவும் இருக்கலாம் ஆனால் பத்துவரிகளுக்கு மிகாமல்; 11-Jun-2019 12:53 pm
சுசித்ரா இளங்கோவன் - மு ஏழுமலை அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

மேலும்...
கருத்துகள்

மேலே