சத்தியமூர்த்தி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சத்தியமூர்த்தி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  12-Feb-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jul-2019
பார்த்தவர்கள்:  77
புள்ளி:  11

என்னைப் பற்றி...

ஒழுங்கற்ற வாழ்வில் நேர்மறை ,எதிர்மறை என்பதை தாண்டி ஒழுங்காகவே வாழ பழகி கொண்டிருக்கும் மனிதரில் நானும் ஒருவன் -மகிழ்ச்சியான மனதோடு

என் படைப்புகள்
சத்தியமூர்த்தி செய்திகள்
சத்தியமூர்த்தி - சத்தியமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2019 9:03 am

அவன் தொட்டுவிட்டானாம் இவர் கெட்டுவிட்டாராம் - உளவியல் வன்கொடுமை

மேலும்

நன்றிங்க 26-Jul-2019 7:55 pm
வார்த்தைகளின் வெளிப்பாடு அருமை 26-Jul-2019 2:28 pm
சத்தியமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2019 10:10 pm

இன்னமும் கிடைக்கவில்லை இடஒதுக்கீடு பல ஊர்- இடுகாட்டில்

மேலும்

சத்தியமூர்த்தி - kayal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2019 9:49 pm

வெண்ணிலவே
உன் அருகில் வரவே நான் பிறந்தேனோ
அதை நான் இன்று உணர்ந்தேனோ
என் கண்மணியே
உன்னாலே நான் உயிர் வாழ்கிரேனோ!
சொல்லடி என் உயிரே ..............

மேலும்

நல்ல முயற்சி 25-Jul-2019 10:03 pm
சத்தியமூர்த்தி - பிரியா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2019 2:14 pm

பொதுவாக உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது எதனால் ???

மேலும்

தங்கள் கருத்திற்க்கு மிக்க நன்றி .. 26-Sep-2019 3:41 pm
வரவேற்கத் தக்க, இன்றைய நிலையில் உபயோகமான கேள்வி ஒன்று கேட்டிர்கள் பிரியா அவர்களே! உறவினரிடம், சண்டையிட, அறிவுரை கூற, இடித்துரைக்க, உரிமையும் எடுத்துக் கொள்ள வேண்டும்! அவர் கருத்தும், நம் கருத்தும் உறவினர் என்பதாலேயே ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்ற உண்மையை உணர்ந்து அவர் கருத்தை மதிக்கவும் கற்க வேண்டும்! அப்படி செய்தால் உறவுகளுக்குள் விரிசல் வராது! 24-Sep-2019 6:30 pm
ஆகா! சத்தியமூர்த்தி அவர்களே! கறை நல்லது என்பது ஒரு அருமையான உதாரணம்! சண்டை நல்லதுதான்! உரிமையின் பிரதிபலிப்புதான் அது! இல்லை என்று கூறவில்லை! அதே சமயம் எந்த இருவருமே, அவர்கள் எவ்வளவு நெருங்கிய உறவாக இருப்பினும், கருத்துக்கள் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்தால் விட்டுக்கொடுக்கவும் கற்றுக் கொண்டு மனத்தாங்கல்களை தவிர்க்கவும் முடியும்! 24-Sep-2019 6:22 pm
ஆம்! எல்லா உறவுகளிலுமே இந்த பிரச்னை உள்ளது! எல்லா உறவுகளும் பாதுகாக்கப் பட வேண்டியது அவசியம்! நண்பர்களின் பந்தமும் கூடத்தான்! 24-Sep-2019 6:03 pm

குறையேதும் இல்லாது எப்போதும் என்றும்
விளைச்சல் தரும் ஒரே நிலம் நட்பு அதில்
நண்பர்களே விவசாயிகள் இந்நிலம்
வானைத்தேடி கேட்பதெல்லாம் மழை அல்ல
நட்பை வாழவைக்க இறைவன் ஆசிகள்

மேலும்

அருமை 26-Jul-2019 1:01 pm
நல்ல முயற்சி 25-Jul-2019 7:00 pm
சத்தியமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2019 9:03 am

அவன் தொட்டுவிட்டானாம் இவர் கெட்டுவிட்டாராம் - உளவியல் வன்கொடுமை

மேலும்

நன்றிங்க 26-Jul-2019 7:55 pm
வார்த்தைகளின் வெளிப்பாடு அருமை 26-Jul-2019 2:28 pm
சத்தியமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2019 5:15 am

இருபிரிவும் ஒரே குழாயில் நீர் பிடிக்கின்றனர்- நீரின் சமத்துவம்

மேலும்

சத்தியமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2019 4:56 am

நானுனக்கு எல்லாம் தருவேன் மரியாதையை தவிர- மாண்புமிகு மாப்பிள்ளை

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

மதுரை மணி

மதுரை மணி

மதுரை
கவி ப்ரியன்

கவி ப்ரியன்

சென்னை
krishnan hari

krishnan hari

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (11)

கவி ப்ரியன்

கவி ப்ரியன்

சென்னை
krishnan hari

krishnan hari

chennai
தேவதைத்தோழன்…

தேவதைத்தோழன்…

சிங்கார சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

கவி ப்ரியன்

கவி ப்ரியன்

சென்னை
krishnan hari

krishnan hari

chennai
மதுரை மணி

மதுரை மணி

மதுரை
மேலே