kayal - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kayal
இடம்:  kanniyakumari
பிறந்த தேதி :  01-Nov-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Jul-2019
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  13

என் படைப்புகள்
kayal செய்திகள்
kayal - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2019 8:36 pm

நானும் ஓர் பெண் தான்
என் அழகை நீ வர்ணிக்க
நான் விரும்புவேனோ

மேலும்

பெண் என்றாலே அழகு ! .... இதை வர்ணிக்கவும் வேண்டுமோ! ..சரிதானே. 29-Aug-2019 8:46 pm
kayal - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2019 8:31 pm

செவ்வேல் விழியிலே
சிக்கிக்கொண்டான்
அவன்
காரணம்,
திகட்டும் கற்கண்டாய்
அவள்

மேலும்

kayal - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2019 8:24 pm

காதல் எண்ணத்திலே
விழி நீர்
கண்ணின் ஓரத்திலே .

மேலும்

kayal - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2019 7:30 pm

எந்தன் பொன்வண்ணமே
பொன்னால் செய்யப்பட்ட நீ
இன்று
பெண்ணாக என் முன்னே !

மேலும்

kayal - kayal அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2019 8:50 pm

மாலை வானம் மயங்குதடி ,
கருவானம் சூழ்ந்ததடி,
மழையின் சாரலிலே
மண் மணம் வீசுதடி,
சல சலவென கொலுசு சத்தம் கேட்க
மல்லிகை மணம் வீச வருகிறாளோ
என் தேவதை .

மேலும்

அருமை 27-Jul-2019 5:54 pm
மேலும்...
கருத்துகள்

மேலே