தேவதை

மாலை வானம் மயங்குதடி ,
கருவானம் சூழ்ந்ததடி,
மழையின் சாரலிலே
மண் மணம் வீசுதடி,
சல சலவென கொலுசு சத்தம் கேட்க
மல்லிகை மணம் வீச வருகிறாளோ
என் தேவதை .

எழுதியவர் : kayal (26-Jul-19, 8:50 pm)
சேர்த்தது : kayal
Tanglish : thevathai
பார்வை : 241

மேலே