அம்மா மகள்

கருவில் சுமந்து,
கை பிடித்து,
நிற்க வைத்து ,
கண் துடைத்து,
துயர் துடைத்தவளே,
உன் மகளாக நான் என்ன தவம் செய்தேனோ ?

எழுதியவர் : kayal (26-Jul-19, 8:42 pm)
சேர்த்தது : kayal
Tanglish : amma magal
பார்வை : 300

மேலே