கடனால்

கடன் கொடுக்கிறோம்
அன்பைப் பெற,
திரும்பப் பெற்றது-
பகை தான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (27-Jul-19, 7:30 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 76

மேலே