விழி

செவ்வேல் விழியிலே
சிக்கிக்கொண்டான்
அவன்
காரணம்,
திகட்டும் கற்கண்டாய்
அவள்

எழுதியவர் : k (28-Aug-19, 8:31 pm)
Tanglish : vayili
பார்வை : 371

சிறந்த கவிதைகள்

மேலே