சத்தியமூர்த்தி- கருத்துகள்

அதீத அன்புதான் உரிமையை எடுக்க செய்யும் ,உரிமைதான் சண்டைபோடவும் சொல்லும், மறுபடியும் அந்த அதீத அன்பு தான் சமாதானம் செய்யவும் சொல்லும்,கறை நல்லது அப்டிங்குற மாதிரி சண்டையும் நல்லதுதான்

அதீத அன்பு ( நீங்க இத டார்ச்சர்னு நினச்சு இந்த வார்த்தைய சொல்லி இருந்திங்கனா , நீங்க சொல்றது சரிங்க,but அதிக அன்பு நிச்சயமாக சுதந்திரத்தை தான் கொடுக்கும் , சேட்டைகள் , சண்டைகள் இருக்கும் ஆனால் டார்ச்சர் , irritating லாம் இருக்காது,அப்படி இருந்தா அது அதிக அன்பு இல்ல, அன்பு அப்டிங்குற பேர்ல் இருக்குற அடிமைத்தனம்

கருத்து வேறுபாடு இருந்தா அங்க அன்பு இருக்கும்னு தோணுது,கோபம் ,ஆசை,எரிச்சல் etc இப்டி எதுவுமே இல்லனா ,it's like a modern slavisam அப்டினு தோனுது ,ஒருவேலை நீங்கள் இதுல மாறுபடலாம்,அதிக அன்பும் , உரிமையும் இருந்தா சண்ட வரும்னுதா தோனுதுங்க

வேற லெவல்ங்க,அம்மாவை நினைவுபடுத்தியது நன்றி

இரசனைக்குரிய கற்பனை - அருமை

அதையும் படித்தேன் அய்யா, பிடித்திருந்தது , சொல்ல மறந்தேன் அவ்வளவுதாங்க அய்யா

கூட்டிக் கழித்துப் பார்த்திட்டால்
கூற்றன் வந்து நமையழைக்கப்
பூட்டி வைத்த பொன்பொருளும்
புரிதல் மிக்க உறவுகளும்
கூட்டை விடுத்துப் போகையிலே
கூடத் துணையாய் வருவதில்லை !
( படிச்சிட்டே இருக்கனும்னு தோனுதுங்கம்மா ,வரிகளுக்கு வணங்குகிறேன் அம்மா

கூட்டிக் கழித்துப் பார்த்திட்டால்
கூற்றன் வந்து நமையழைக்கப் மிகச்சிறப்பான வரிகள் ( lines are too impressive)

சின்னத்திரை சிறார்களை சீரழிக்கிறதோ? இல்லையோ ? தெரியவில்லை ,சிறார்கள் சீரழிகிறார்கள் என்றால் அதற்கு நாம்தான் பொறுப்பேற்று கொள்ள வேண்டும் , சிறுவர்களின் உலகம் என்பது நுகர்வு கலாச்சார உலகம் -அனைத்தையும் கேட்பார்கள் ,நாம் கற்றுகொடுப்பதை சிறுவர்கள் பெரும்பாலும் கேட்கமாட்டார்கள் ஆனால் நாம் என்ன செய்கிறோமோ அதை அப்படியே செய்ய முயற்சிப்பார்கள் , சிறுவர்களுக்கு சின்னத்திரையை அறிமுகபடுத்துவது குடும்பத்தில் உள்ள நாம்தாம்,சிறுவர்களிடம் உரையாடுவதில்லை ,நீதி கதைகளை சொல்வது இல்லை , நம்மிடம் காரணம் கேட்டால் நேரமில்லை என்கிறோம் , நேரமில்லையா ? நமக்கே வாசிப்பு இல்லையா ? என்ற கேள்வி எழுகிறது.சிறுவர்களின் குழந்தை தனத்தின் உணர்வுஉலகத்தில் நாம் பயணிப்பதில்லை ,சிறுவர்களை பெரியவர்களாக்கவே முயற்சிக்கிறோம் ,அறிவு தேடல் நம்மைவிட சிறுவர்களுக்குதான் அதிகம் ,எனவே குற்றம் சொல்வதைவிட அவர்களிடத்தில் நாமும் குழந்தையாக மாறுவோம் ,அப்போது அவர்களின் விருப்பம் தெரியவரும் ஆதலால் சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கலாம்.


சத்தியமூர்த்தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே