AKILAN - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  AKILAN
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  30-Apr-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Dec-2018
பார்த்தவர்கள்:  235
புள்ளி:  78

என்னைப் பற்றி...

எனக்கு புத்தகம் படிப்பதும் அவ்வப்போது கவிதை எழுதுவதும் எனக்கு பிடித்த விஷயம்

என் படைப்புகள்
AKILAN செய்திகள்
AKILAN - சரண்யா கவிமலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2019 7:35 pm

புரியாத பார்வைகளில் என்னை நானே சந்தேகித்த தருணங்கள்...
உன் மௌனங்கள்..!
சில கணங்கள் பேசு என்கிறாய், அப்போது என் தொண்டைக் குழியில் விம்மி நிற்கும் சில வார்த்தைகள்... என்னை மீறி உதிர்ந்து உன்னை சினப்படுத்திடுமென்ற பயத்துடன்.., வெளிவர தயங்கித்தான் நின்றது..!
சில கணங்கள் அமைதியாய் இரு என்கிறாய், எனக்கும் புரியாமல் பார்க்கிறேன்..,
எதை பேசினாலும் கோபித்து கொள்கிறாய்..,
எதை உன்னிடம் பேச என்று யோசிக்கிறேன்..,
உன்னை வெறுத்து இல்லை 
நீ வெறுத்துவிடாமல் இருக்கவே ...
என்னை நீ நேசிக்கிறாய் என எனக்கு தெரியும்..,
நான் உனக்காய் என்னை மாற்றி கொள்கிறேன் என உணர்கிறாயா என்பதே எனக்கு தெரிய வேண்டும்..

மேலும்

இன்றுதான் படித்தேன் ரொம்ப பிடித்துவிட்டது இந்த கவிதை 25-May-2019 5:50 pm
AKILAN - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2019 11:16 am

நான் பிச்சை போடுவதற்கு முன்பே
ஓடி வந்து பிச்சை போட்டான் பிச்சைக்காரன்
எனக்கு கவலை இல்லை
நான் ஏந்திய பாத்திரம் கஞ்சன் ...................

மேலும்

AKILAN - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2019 2:46 pm

அடுத்த தேர்தலிலாவது
ஜெயிப்போம்

தேர்தல் வந்தா

எழுப்புங்கப்பா நானும்
கூட

வேட்பாளர் தான்

மேலும்

நன்றி நட்பே 24-May-2019 2:56 pm
SUPER 24-May-2019 2:48 pm
AKILAN - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2019 3:21 pm

கறுப்பு ராஜா தலையசைத்தால்
மந்தைகளின் பசி தீரும்
கிடா வெட்டு ................................

மேலும்

AKILAN - AKILAN அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்

மேலும்

எழுதி வெற்றி பெறுங்கள் 20-May-2019 3:07 pm
இரவு போட்டி | Competition at Eluthu. தகவலுக்கு நன்றி 19-May-2019 9:45 pm
AKILAN - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்

மேலும்

எழுதி வெற்றி பெறுங்கள் 20-May-2019 3:07 pm
இரவு போட்டி | Competition at Eluthu. தகவலுக்கு நன்றி 19-May-2019 9:45 pm
AKILAN - AKILAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-May-2019 6:24 pm

மரங்களில் இருந்து
உதிர்ந்த பூக்கள்
வேருக்கு மரியாதை....................................

மேலும்

நன்றி 17-May-2019 6:28 pm
என்றும் உதிராத கவிதை பூக்கள் 17-May-2019 6:03 pm
நன்றி 17-May-2019 11:58 am
நன்றி 17-May-2019 11:58 am
AKILAN - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2019 6:24 pm

மரங்களில் இருந்து
உதிர்ந்த பூக்கள்
வேருக்கு மரியாதை....................................

மேலும்

நன்றி 17-May-2019 6:28 pm
என்றும் உதிராத கவிதை பூக்கள் 17-May-2019 6:03 pm
நன்றி 17-May-2019 11:58 am
நன்றி 17-May-2019 11:58 am
AKILAN - AKILAN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Dec-2018 11:09 am

அதோ !
அரசியல் பிணத்தை சுமந்தபடி அரசியல்வாதிகள்
பிணவாடை எல்லா ஊர்களிலும் வீசுகிறது
ஊழலாக
பிணத்தில் இருந்து வந்த புழுக்கள் அரசியல்வாதியை சுற்றி நிற்கிறது
உறவுகளாக

இளைஞர்களை !
ஒன்றுக்கூடி முடிவெடுங்கள்
பிணத்தை எரிக்கலாமா
பிணத்தை சுமப்பவனை எரிக்கலாமா
என்று..................

மேலும்

AKILAN - AKILAN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Dec-2018 5:00 pm

கரை சேரும் வரை
கரை உதவும்
அரசியல்வாதிக்கு.............................

மேலும்

AKILAN - AKILAN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Dec-2018 12:33 pm

நூல் : இன்றைய சிந்தனை

ஆசிரியர் : கு. ஞானசம்பந்தம்

கட்டுரை தொகுப்பு

*** திரு .கு. ஞானசம்பந்தம் அவர்கள் ஜெயா டிவி யில் தினந்தோறும் காலையில் கூறிய கருத்துகள் புத்தகமாக
வெளியாகியுள்ளது. ( காலை என்பது நமக்கு "மிட் நைட்" )

*** நீங்கள் யாரேனும் சங்க இலக்கியம் எதுவும் படிக்க விரும்பினால் முதலில் இந்த புத்தகத்தை படிக்கவும்


(சங்க இலக்கியம் படிக்கிறது கஷ்ட்டமா?. உங்க பொண்டாட்டியோட பேசுறது கஷ்ட்டமா? சொல்...... சொல் .......)

இந்த புத்தகத்தின் சிறப்பு : -

சின்ன சின்ன நகைசுவை துணுக்கள்
திருக்குறளும் அதன் எளிய விளக்கங்களும்
தலைவர்களின் சுவாரசிய சம்பவங்கள்

மேலும்

AKILAN - AKILAN அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2018 8:33 pm

என்னை ஒருவன் காகம் என்றான் என் நிறத்தை பார்த்து. கவலை இல்லை எனக்கு. மனிதனுக்குதான் காதலை, பசியை, கோபத்தை, துன்பத்தை வெளிக்காட்ட பல எழுத்துக்கள் வேண்டும். 

 ஆனால்
 
 காகம் "கா " என்ற ஓற்றை  எழுத்தில்  அனைத்தையும் வெளிப்படுத்திவிடும்............. 
 
 

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

நன்னாடன்

நன்னாடன்

விழுப்புரம்
பிரியா

பிரியா

பெங்களூரு

இவர் பின்தொடர்பவர்கள் (7)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

AKILAN

AKILAN

தமிழ்நாடு
பிரியா

பிரியா

பெங்களூரு
நன்னாடன்

நன்னாடன்

விழுப்புரம்
மேலே