கூன்முதுகு 2 லிப்ஸ்டிக்

ராஜனை பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிகவும் சாது என்று எல்லாரையும் நம்ம வைத்து விடுவான் ஆனால் மனதுக்குள்ளே எப்போதும் புலம்பி கொண்டிருப்பான் . மனதின் புலம்பலை ராஜனின் தாயை தவிர வேற யாரும் புரிந்து கொண்டது இல்லை .
அவன் வலது கால் ஊனம் என்பது அவனுக்கு வருத்தம் இல்லை அதற்காக இரக்க படும் மனிதர்களை பார்த்து தான் வருத்தம் அடைகிறான். அந்த இரக்கம் தான் அவனை கூனி குறுகி மந்திரியிடம் போய் நிக்கிறான் . "உன் பேரு என்ன ?" என்று கனைத்தார் மந்திரி " என் பேரு ராஜன்" என்று பம்மினான் என்ன படிச்சிருக்க " B .A HISTORY " ஏதும் ARRIER இருக்கா ?" வாய் பதில் கூறாமல் தலை பதில் கூறியது 'இல்லை' என்று " சரி சரி அப்பறம் பாக்கலாம் " என்று அடுத்த நபரை வர சொன்னார். இதுக்குத்தான் இவ்வளவோ நேரமா ? என்று யோசித்திக்கிட்டு இருக்கும் போது வந்தாள் தேவதை ரமணி . ரமணியை பார்த்ததும் எல்லா ஆண்களுக்கும் ஒரு ஏக்கம் வந்து விடும் காரணம் , அவள் உதடு . லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதடா ? லிப்ஸ்டிக் பூச படாமேலே உதடு அழகா ? TSHIRT ம் SKIRT லும் அவளை பார்த்த பிறகுதான் ராஜனுக்கு கல்லூரி நாட்களில் பூக்காத பூ
இன்று பூத்தது

தொடரும்.....

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டைஅகி (3-Jun-19, 12:40 pm)
சேர்த்தது : AKILAN
பார்வை : 56

மேலே