கூன்முதுகு 3 அரிவாள்

கண்ணாடி அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது "தமிழ் பாவை அதை பார்த்து தலை சீவி கொண்டிருந்தாள். மாசிலாமணி செய்தி தாளை வாசித்து கொண்டிருந்தார் . அவர்கள் தங்கி இருந்தது வீடு இல்லை பாலைவானம் போல இருந்தது ராஜன் வலது காலை தாங்கி தாங்கி மூச்சு இறைக்க ஒடி வருகிறான் . "அம்மா அம்மா என்ன வெட்ட வராங்க என்னைய காப்பதுமா : அப்பா அப்பா பயமா இருக்குப்பா " என்று அவன் அலறலை யாரும் கேட்கவில்லை அம்மாவும் அப்பாவும் எப்படி இருந்தார்களோ அப்படியை இருக்கிறார்கள் ராஜன் ஒரு இடத்தில் போய் விழுகிறான். முகம் முழுக்க மண் தட்டிவிட்டு கண்களை தொடைத்து விட்டு பார்க்கிறான்
உதடு ஒன்று வானத்தை பார்த்து நின்றது "அவளின் அதை உதடு கரடு முரடான மன பாதையில் காந்த சக்தி கொண்ட உதடு" என்று
மனசுக்குள் புலம்பி கொண்டிருக்கும்போது அவன் முதுகை பார்த்து ஒரு வெட்டு விழுந்தது. வெட்டியது............

தொடரும்

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (4-Jun-19, 1:50 pm)
சேர்த்தது : AKILAN
பார்வை : 53

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே