குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- அனோஜன் பாலகிருஷ்ணன்

2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர்.
===============================================================================================================================


இதையொட்டி மதியம் 2 மணிக்கு சிறுகதை விவாத அரங்கு ஒன்று ஒருங்கிணைக்கப்படுகிறது. இதில் அனோஜன் பாலகிருஷ்ணனின் வெளிச்சமும் வெயிலும் என்னும் சிறுகதைத் தொகுதி குறித்து சுனீல்கிருஷ்ணன் பேசுகிறார்.

===============================================================================================================================


தொடர்புடைய பதிவுகள்


ஒருதுளி இனிமையின் மீட்பு -அனோஜன் பற்றி ஜெயமோகன்
யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை
ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்
அலைதலும் எழுத்தும்- அனோஜன் பாலகிருஷ்ணன்
கிளம்புதல் குறித்து… அனோஜன் பாலகிருஷ்ணன்
அனோஜன் பாலகிருஷ்ணன் குறித்து
விஷால்ராஜா கதைகள் பற்றி அனோஜன்
அ.முத்துலிங்கமும் அனோஜன் பாலகிருஷ்ணனும்

எழுதியவர் : எழுத்தாளர் ஜெயமோகன் by Email (5-Jun-19, 3:47 am)
பார்வை : 27

மேலே