கூன்முதுகு பச்சை நிற ஒளி
வெட்டியது ராம பிரபுவின் உதவியாளர் வெங்கடேசன். அத்துடன் கனவு கலைந்தது . முகம் முழுக்க வேர்த்து ஊத்த எழுந்து மூச்சு வாங்கினான் ராஜன். தமிழ் பாவை தலை மீது சீப்பு வைத்து கொண்டு பணத்தை எடுத்து வெளியில் புல்லட்டில் நின்ற வெங்கடேசன் அவர்களிடம் கொடுத்தாள் முகம் முழுக்க பள்ளு தெரிய வாங்கி கொண்டார் வெங்கடேசன் . "எப்படியாவது முடிச்சு கொடுத்துருப்பா
நல்லா இருப்ப என்றாள் " அதெல்ல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லை நான் பார்த்துக்கிறேன்" என்று எல்லாரிடமும் கூறுவது போல் கூறினானான்" வெங்கடேசன் . "கனவா நிஜமா என்று தெரியாமல் நடந்ததை பார்த்து கொண்டிருந்தான். அவன் வீடு மாடி வீடு அந்த மாடி வீட்டை துளைத்து கொண்டு ஒரு பச்சை நிற ஒளி அவன் அருகை விழுகிறது "என்னது இதுவும் கனவா " என்று யோசிக்கும் போது ஐன்ஸ்டீன் அருகை வந்து நின்றார் .
தொடரும் ........................