குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- சிவா கிருஷ்ணமூர்த்தி

2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர்.இதையொட்டி மதியம் 2 மணிக்கு சிறுகதை விவாத அரங்கு ஒன்று ஒருங்கிணைக்கப்படுகிறது. இதில் சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் என்னும் சிறுகதைத் தொகுதி குறித்து காளிப்பிரசாத் பேசுகிறார்.


---------------------------------------------

தொடர்புடைய பதிவுகள்

-------------------------------------

சிவா கிருஷ்ணமூர்த்திஅறிமுகம்


கண்டத்தட்டுகள் உரசிக்கொள்ளுதல் – ஜெயமோகன்
ஈராயிரம் தருணங்கள்… சிவா கிருஷ்ணமூர்த்தி
புதியவர்களின் கதைகள் 2, யாவரும் கேளிர்- சிவா கிருஷ்ணமூர்த்தி
மறவாமை என்னும் போர்
Save
Share

எழுதியவர் : எழுத்தாளர் ஜெயமோகன் by Email (6-Jun-19, 3:51 am)
பார்வை : 30

மேலே