AKILAN- கருத்துகள்

எதார்த்தம் அருமை

கரு அழிந்து
ஒரு கரு
நாடகம் ......................

உங்களுதும் நல்ல சிந்தனை

நாளை வரை காத்திருக்கவும்


இன்றுதான் படித்தேன் ரொம்ப பிடித்துவிட்டது இந்த கவிதை

எழுதி வெற்றி பெறுங்கள்

வெகு தொலைவில் இல்லை
அன்று தமிழனை மதிக்காத அரசு
தலை குனிந்து அவனைத் தூக்கி வைத்து கொண்டாடும் ---------------------

இந்த வரிகளுக்காக முதல் பரிசு கொடுக்கலாம்

நல்ல கற்பனை

நல்ல ஹைக்கூ

அமைக்கும் ஒடு உண்டு
நத்தைக்கும் ஒடு உண்டு
ஆனால் அதிகாரம் கையில் இருப்பவனை
தீர்ப்பளிக்கிறான்

(நத்தை ஒரு சர்வாதிகாரி )

நான் நத்தையை சர்வாதிகாரியாக மட்டும் அமைத்தேன்
ஒரு சர்வாதிகாரியல் மட்டும் எப்படி வேண்டும்மென்றாலும் கட்டளை கொடுக்க முடியும்



காலம்
தொலைந்து போனால் கண்டுபிடிப்போம்
குழந்தையின் வடிவில் .................
தொலைவில் போனால் அருகில் செல்வோம்
கவிதையின் வடிவில்

கண்டிப்பாக வெண்பா எழுத முடியாது .தமிழ் எழுத்துக்களின் ஆளுமை மற்ற மொழியில் இல்லை ஒத்துக்கொள்கிறேன்.
ஆனால் எல்லா மொழியிலும் ஹைக்கூ எழுத முடியும்.

ஹைக்கூ அந்நிய மொழியாக பார்க்கவில்லை
ஹைக்கூ வின் முன்னோடியாக திருவள்ளுவரை பார்க்கிறேன்
அந்நிய மொழியாக இருந்தாலும் என்ன தவறு ?

****ஹைக்கூ***

பூச்ஜாடி தேடினர்
அவள் மேடையில்
வந்து அமர்ந்தாள்


AKILAN கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே