அகிலன் ஹைக்கூ

மரங்களில் இருந்து
உதிர்ந்த பூக்கள்
வேருக்கு மரியாதை....................................

எழுதியவர் : பெய்க்க்கரும்பன்கோட்டை அ (16-May-19, 6:24 pm)
சேர்த்தது : AKILAN
பார்வை : 253

மேலே