பசி

"இதைத்தான்
உண்ணவேண்டும்
என்று
உணவையும்
தீர்மானிக்கிறார்கள்!
ஒருபிடி
சோறிட்டு
பசியாற்றக்கூட
மனமில்லாதோர்!

எழுதியவர் : இராஜசேகர் (17-May-19, 12:19 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 1955

மேலே